anti caa protest

img

சிஏஏ எதிர்ப்பு போராட்டம் : ஜாமியா பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது துப்பாக்கிச்சூடு சம்பவம்

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கடந்த 4 நாட்களில் ஜாமிய பல்கலைக்கழகத்திற்கு அருகே 3வது முறையாக நேற்று இரவு துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.